The News Sponsor By
feature-top
feature-top

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனையினால் சிரமதானம் முன்னெடுப்பு


கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனையினால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் சுகாதார சேவகள் பணிமனையின் முன்பாக ஏ9 வீதியின் இருமருங்கிலும் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. 


இதன்பாேது உக்கும் உக்காத கழிவு பொருட்கள் அகற்றப்பட்டதுடன், அவை முறையான சுகாதார முறைப்படி அகற்றப்பட்டது. 


குறித்த சிரமதான பணியில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


feature-top
feature-top