The News Sponsor By
feature-top
feature-top

முகமாலையில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுடன் விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகள்.


முகமாலையில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுடன் விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகள்.


பளை பொலிசாரால் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொள்ள உள்ளனர்.


குறித்த உலும்புக்கூடுகளிற்கு அருகில் துப்பாக்கிகளும் காணப்படுவதுடன், பெண்களினுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.


விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரன் அமைந்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. அவை விடுதலைப்புளிகளின் பெண் போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது


feature-top
feature-top