The News Sponsor By
feature-top
feature-top

யாழில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு. 

தனக்கு தானே தீ மூட்டிய மூன்று பிள்ளைகளின் இளம் தாயார்சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார் 

நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த சுதாகரன் மேரிரெமினா [வயது 38 ]  என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் 

கணவருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக  குறித்த பெண் கடந்த 17 ஆம் திகதி தனக்குத் தானே தீ மூட்டியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது  இந்நிலையில் குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கிசிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்

feature-top
feature-top