The News Sponsor By
feature-top
feature-top

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 8 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில்  கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

(நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் சாவடைந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக  கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில் இருந்து  வருகை தந்திருந்த குறித்த நபரின் மகளுக்கு  தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுஉறுதி செய்யப்பட்டது.

கண்டாவளை பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலில்  இருக்கும்  ஒருவருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.)

feature-top
feature-top