The News Sponsor By
feature-top
feature-top

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 71.79 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின.

இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தலைமைத் இன்று காலை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.

இதனிடையே, வாக்குப்பதிவின் போது கோளாறு காரணமாக 100 க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன.

முதல் முறையாக சட்டப்பேரவைத் தோ்தலில் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டன.

மேலும், அசாமில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவாகி இருந்தமை அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக இந்திய செய்தி வெளியாகியுள்ளது.

feature-top
feature-top