The News Sponsor By
feature-top
feature-top

COVID-19 பரவல் காரணமாக பிராம்ப்டனில் உள்ள KFC  உணவகம் பீல் பிராந்தியத்தின் சுகாதாரத் துறையால் மூடப்பட்டுள்ளது.

இந்த கடை 9940 Airport Rd. near Castlemore Rd பகுதியில் அமைந்துள்ளது. பீல் பப்ளிக் ஹெல்த் அறிமுகப்படுத்திய புதிய விதிமுறைகளின் கீழ், ஒரு பணியிடத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அந்த நிறுவனம் மூடப்படும்.

இதன் மூலம் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க முடியும். சுகாதாரத் துறை மீண்டும் பாதுகாப்பான சூழ்நிலை நிலவுகிறது என்று தீர்மானிக்கும் போது கடை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

 

 

feature-top
feature-top