The News Sponsor By
feature-top
feature-top

காணாமல் போனவர்களின் உறவினர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

feature-top
feature-top