The News Sponsor By
feature-top
feature-top

கிளிநொச்சி பிறேம் பிறதேர்ஸ் சகோதரர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி திருநகரில் உள்ள பிறேம் பிறதர்ஸ் எனும் நான்கு சகோதரர்கள் தமது சொந்த நிதியிலிருந்து குறித்த உலருணவு பொதிகளை வழங்கி வருகன்றனர்.

இன்றைய தினம் முறிகண்டி செய்வபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கு 2000 ரூபா பெறுமதியான உலருணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.

முறிகண்டி, செல்வபுரம், பொன்னகர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட முதியவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு குறித்த உலருணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உலருணவு பொருட்களை வழங்கி வரும் அவர்கள், மேலும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களிற்கும் உதவிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

feature-top
feature-top