The News Sponsor By
feature-top
feature-top

நாட்டில் தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக மாதாந்தம்  பெறும் ஓய்வு 10.06.2021 அன்றையதினம்  கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகயிலிருந்து இராணுவத்தின்  ஏற்ப்பாட்டில்  ஒய்வுதியம் பெற பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு  ஓய்வுதியத்தினை பெற்றபின்னர்  மீண்டும்  அவர்களது வீடுகளுக்கே அழைத்துச்சென்று விட்டனர்.

இந்த உதவியினை செய்ய  இராணுவத்தினருக்கும் மற்றும் ஜனாதிபதிக்கும்  ஓய்வூதியத்தை பெற்ற அவர்கள்  நன்றியினை தெரிவித்தனர்.

feature-top
feature-top