The News Sponsor By
feature-top
feature-top

வாயில் வாள் ஒன்றினை வைத்து டிக் டொக் (TikTok) காணொளி பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

feature-top
feature-top