The News Sponsor By
feature-top
feature-top

தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிடுகையில்,

"தடுப்பூசிக்கு இணையப் பதிவு போதாது. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது."

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணையப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

feature-top
feature-top