The News Sponsor By
feature-top
feature-top

மூதூர் கிழக்கில் 117 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்.

நாம் இந்து யாழ் இந்து  அமைப்பின் அனுசரனையுடன் குவேனி பழங்குடி அமைப்பின் ஏற்பாட்டில்  பெண்களுக்கு பொறுப்பான பழங்குடி அமைப்பின் தலைவியும் சமூக சேவையாளருமான ஸ்ரீ.ஜெயசிறியின் ஊடாக பழங்குடி அமைப்பின் மேற்பார்வையில்  மூதூர் கிழக்கில் உள்ள  மாற்று திறனாலிகள், மற்றும் பெண் தலைமை குடும்பங்கள் ,தீராத நோயாளிகள், மற்றும் சாலையூரில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு 1500 ரூபா பெறுமதியான 117 உலர் உணவுப் பொதிகள் நேற்று (10) வழங்கி  வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

feature-top
feature-top