The News Sponsor By
feature-top
feature-top

அரச ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள இன்றும் மக்கள் வங்கிகளிற்கு வருகை தந்த நிலையில் அவர்களிற்கான உதவிகளை படையினர் இன்றும் வழங்கியிருந்தனர்.

தமது அரச ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த மக்களிற்கு படையினர் படிவங்களை நிரப்புதல், அழைத்து வருதல் உள்ளிட்ட உதவிகளை இன்றும் வழங்கியிருந்த நிலயைில் பொதுமக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.

feature-top
feature-top