The News Sponsor By
feature-top
feature-top

தாதிய ஊழியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இன்று காலை 7.00 மணிமுதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தாதிய ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கள நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலயைில், இன்று கிளிநொச்சியிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்புாது தமக்கு கிடைக்கவேண்டிய மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவு, சுகாதார பொருட்கள் உள்ளிட்வை கிடைக்க வேண்டும் உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தாதிய ஊழியர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தானர்.

feature-top
feature-top