The News Sponsor By
feature-top
feature-top

நைஜீரியா சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து, அங்கிருந்த 240 கைதிகளை பயங்கரவாதிகள் தப்பவைத்துள்ளனர்.

நைஜீரியாவின் கோகி மாகாணத்தின் கெப்பா சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து, 240 கைதிகளை தப்பவைத்து உள்ளனர்.

இதேபோல், நைஜீரியால் கடந்த ஏப்ரல் மாதம் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இமொ மாகாணத்தில் இருக்கும் சிறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி, 1,800 கைதிகளை தப்ப வைத்தது குறிப்பிடத்தக்கது.

feature-top
feature-top