The News Sponsor By
feature-top
feature-top

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் பேருந்தொன்று பள்ளத் தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றைய தினம் நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தானது நேபாளம், முகு மாவட்டத்தின் மலைப்பாதை வழியாக சென்றபோதே, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

feature-top
feature-top