The News Sponsor By
feature-top
feature-top

தீபாவளி முதல் திரையரங்கில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி சமயத்தில் புதிய படங்களின் வருகை அதிகமாக இருக்கும். அப்போது திரையரங்குகளுக்கு 100 சதவீத இருக்கைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் தங்களது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

feature-top
feature-top