The News Sponsor By
feature-top
feature-top

சோமாலியா தலைநகரில்  இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன் 06 பேர் காயமடைந்ததாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகத்திற்குள் நுழைந்து தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்யதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் பொறுப்புக் கோரவில்லை.  

feature-top
feature-top