The News Sponsor By
feature-top
feature-top

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹரித்வார் நகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதி இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தொழிற்சாலை முழுவதும் தீக்கிரையான நிலையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.  

feature-top
feature-top