The News Sponsor By
feature-top
feature-top

தெற்கு தாய்வானில் உள்ள காஹ்சியுங் துறைமுக நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த குடியிருப்புத் தொகுதியானது 13 மாடிகளை கொண்டது.

நேற்றைய தினம் இடம்பெற்ற தீபத்தில் 13 மாடி கட்டிடத்தில் பல குடியிருப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன.

55 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 14 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

feature-top
feature-top