The News Sponsor By
feature-top
feature-top

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், றோயல் செலஞ்சர்ஸ்  பெங்களூர் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.

பின்னர், 210 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

feature-top
feature-top