The News Sponsor By
feature-top
feature-top

வானும், ரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து. ; குழந்தை உள்பட 7 பேர் பலி.

நியூசிலாந்தில் வானும்  , ரக்கும் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

ப்ளென்ஹெய்ம் பிக்டன் ஆகிய நகரங்களுக்கு இடையே குளிர்சாதன பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனமும்,  வானும்   நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ரக் ஓட்டுநர் உள்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

feature-top
feature-top