The News Sponsor By
feature-top
feature-top

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் கவுண்டியில் நேற்றைய தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகிய நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தைபேயில் சுரங்கப்பாதை ரயில்கள் மெதுவாகவே இயங்குகின்றன என தெரிவிக்கபட்டுள்ளது.

feature-top
feature-top