The News Sponsor By
feature-top
feature-top

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதிக ஆயுதங்களை வழங்குவதற்கும், அதிக தடைகளை விதிப்பதற்கும், ரஷ்யாவை தங்கள் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்கு உக்ரைனுக்கு ஆதரவளிப்பதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று டிரஸ் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

feature-top
feature-top