The News Sponsor By
feature-top
feature-top

UNGA மாநாட்டில் சோமாலியாவின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் அப்ஷிர் உமர் ஜமாவை இலங்கை வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி  சந்தித்தார்.

இருதரப்பு மற்றும் பலதரப்பு துறைகளில் ஒத்துழைப்பின் பகுதிகள் குறித்து  விவாதிக்கப்பட்டது.

feature-top
feature-top