The News Sponsor By
feature-top
feature-top

வைரலாகும் கேரள மருத்துவரின் கையெழுத்து

பொதுவாக மருத்துவர்களின் கையெழுத்து தெளிவாக இருப்பதில்லை. சிறுக்கியவாறு அமைத்ததிருக்கும்.அதை வாசித்துப் புரிந்துகொள்வது அசாதாரணமானது.*


இந்திய கேரள மாநிலத்தில் பணியாற்றுகின்ற மருத்துவர் ஒருவர் தெளிவான கையெழுத்தில் மருந்துசீட்டையை எழுதி நோயாளிகளிடம் கொடுத்துவருகின்றார்.

தற்போது அவரின் கையெழுத்தானது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுள்ளது. இணையவாசிகள்ஒருவேளை இவர், போலி வைத்தியராக இருக்குமோ என்று கேலி செய்துள்ளனர்.

feature-top
feature-top