The News Sponsor By
feature-top
feature-top

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியார் கைவசம்….

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான  ஆயிரத்து 250 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியினை தனியார் துறைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியாருக்கு வழங்குவதற்கான வேலைதிட்டத்தின் மீளாய்வு கூட்டத்தில்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.


feature-top
feature-top