The News Sponsor By
feature-top
feature-top

ஜெருசலேம் நகர நுழைவாயிலில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 2 குண்டுவெடிப்புகளில் 14 பேர் காயமடைந்தனர்.

அவர்களில், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று காலை 7 மணியளவில் 2 வெவ்வேறு பேருந்துகளில், அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

மர்ம நபர்கள், டைம் பாம்ப்களை பைகளில் வைத்து பேருந்துகளில் வெடிக்க செய்தது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

feature-top
feature-top