The News Sponsor By
feature-top
feature-top

அமெரிக்காவில் நண்பனின் வற்புறுத்தலால் லாட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு ரூ.1.22 கோடி பரிசு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மியாமியை சேர்ந்த டேனி ஜான்சன் என்பவரை அவரது நண்பர் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கக்கூறி வற்புறுத்தி வந்துள்ளார். 

நீண்ட நாட்களாக மறுத்து வந்த அவர், ஒரே முறை மட்டும் வாங்குகிறேன் என கட்டாயத்தில் லாட்டரி வாங்கியுள்ளார். அடித்தது அதிர்ஷ்டம் என்பதுபோல அவரது லாட்டரிக்கு ரூ.1.22 கோடி பரிசு விழுந்துள்ளது.

feature-top
feature-top